திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் விழா பழனி சுற்றுவட்டார பகுதியில் முக்கிய நிகழ்வு ஆகும் இந்த விழாவின் தொடக்கம் முதல் திருவிழா முடிவடையும் இறுதிகட்டம் வரை நல்ல முறையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையுரும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக நடத்தி குடுத்த பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. தனன்ஜெயன் காவல் ஆய்வாளர் திரு மணிமாறம், மேலும் சார்பு ஆய்வாளர்கள் திரு விஜய், மற்றும் காவலர்கள் அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா