தென்காசி : தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கான மருத்துவ செலவு , பணியின் போது உயிரிழப்பு போன்ற உதவித் தொகையை பெற்று தரவேண்டி மனு கொடுத்த காவலர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அரவிந்த், காவலர் சேமநல நிதியிலிருந்து பெறப்பட்ட உதவித்தொகையை (18.09.2025), அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்