சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கருவியாபட்டி கிராமத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளையும் 103 பவுண் தங்க நகைகள் 1,55,000/- மற்றும் ஒக்கூர் கிராமத்தில் 09 கிலோ வெள்ளி கட்டிகள், ரூபாய் 2 லட்சம் பணம் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர். மேற்கண்ட வழக்குகளில் திறம்பட செயல்பட்ட 27 காவலர்களுக்கு நேரில் அழைத்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி