கன்னியாகுமரி : கன்னியாகுமரி, மாவட்ட காவல்துறையின் கொரோனா பணிகள் மற்றும் செயல்பாடுகளை தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு.சண்முகராஜேஸ்வரன் IPS அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாவட்ட SP Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்களிடம் பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி முகக்கவசங்கள் வழங்கினார்.