அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா. பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள், (24.01.2023) இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான நினைவூட்டல் கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டார்கள். மேலும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொண்டார்கள்.