குமரி: குமரி மாவட்டம் இடைக்கோடு பகுதியில் களியக்காவிளை காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ திரு.செலின்குமார் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரை நேற்றிரவு அங்கு வந்த வந்த இளைஞர்கள் வாகனத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
சம்பவ இடம் வந்த குழித்துறை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.