திண்டுக்கல்: நத்தம் பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் வைதேகி என்பவரின் கணவர் குமராண்டி என்பவர் குடிபோதையில் திமுக நிர்வாகி பிரவீன் என்பவரின் காரின் கண்ணாடியை அடித்து உடைத்து நொறுக்கிய சம்பவம் நத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து திமுக நிர்வாகி குமராண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















