திண்டுக்கல் : திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கள் குற்றபுலனாய்வுத் துறை சார்பு ஆய்வாளர் ராதா தலைமையிலான போலீசார் பழனி, பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரிய வந்ததை அடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்தி வந்த நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமதுரபீக்(47). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா