திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில் இருந்த மரம் காரின் மீது விழுந்து காரை ஓட்டி சென்ற பட்டிவீரன்பட்டியை சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















