திண்டுக்கல் : திண்டுக்கல் காமாட்சிபுரம் அருகே திருநெல்வேலியில் இருந்து தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா