திண்டுக்கல் : பழனி காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பயங்கர ஆயுதங்களுடன் காமராஜர் நகரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 10க்கும் மேற்பட்டோர் மாரிமுத்து(21) மற்றும் சாலமன்(21) என்கிற இருவரை சராமாரியாக வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பழனி அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா