சென்னை : சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற அறம் செய்ய விரும்பு அறம் 2023 காண சிறந்த சமூக சேவைக்கான விருதை நமது போலீஸ் நியூஸ் பிளஸ் திருவாரூர் மாவட்ட மொபைல் நிருபர் கு. சுரேஷ் அவர்கள் பெற்றுள்ளார் அதனை பாராட்டும் விதமாக அவரது ஊரில் டி ஆர் இளைஞர் நற்பணி மன்றத்தால் தங்கத் தலைவர் என்ற விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்