கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட D. தம்மாண்டரப்பள்ளி கிராமத்தில் உள்ள மல்டி லிங் கம்பெனியில் தனஞ்சையன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் (20.05.2025) ஆம் தேதி கம்பெனியில் வேலை செய்த நபர் காப்பர் பொருட்களை அவ்வப்போது திருடியதை CCTV கேமராவை ஆய்வு செய்தபோது தெரிந்து திருடிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தனஞ்சையன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து காப்பர் பொருட்கள் திருடிய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்