திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி அருகே பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் கான்கிரீட் கலவை லாரி மோதி விபத்து, சம்பவத்தில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர் இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா