திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வருகிற 11ம் தேதி 36வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி திரு.அஸ்ரா கார்க், காந்திகிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம் , விழா நடைபெறும் அரங்கம், ஓய்வு வரை பாதுகாப்பு ஏற்பாடு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், உடன் இருந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா