திருப்பூர் : திருப்பூர் மாநகரில் குழந்தைகள் காணாமல் போனதாக கிடைத்த புகாரின் பேரில்¸ குழந்தைகள் கடத்தில் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பதுருன்னிசா பேகம் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் கடந்த 5 மாதங்களில் சுமார் 58 குழந்தைகளை மீட்டுள்ளனர். தனிப்படையினருக்கு தமிழக காவல்துறை சார்பில் பாராட்டுகள்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்