திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இசிசி ரோடு பகுதியில் இறந்து கிடந்த காட்டு பன்றியை வனத்துறைக்கு தெரிவிக்காமல் சமைத்த சாப்பிட்ட இசிசிரோடு, திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(65). செந்தில்குமார்(48). விஜயகுமார்(28). ஆகிய 3 பேரை வனத்துறையினர் வன உயிரின சட்டப்படி கைது செய்து தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா