திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனசரகம், சத்திரப்பட்டி பிரிவு கிழக்கு ஆயக்குடி கிராமம் கோம்பைபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பியில் மின்சாரம் வைத்து காட்டுப்பன்றியினை வேட்டையாடிய தங்கவேல் மகன் ரவிச்சந்திரன், ரஞ்சித் குமார் மகன் சக்திவேல் (எ) மணிகண்டன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து காட்டுபன்றியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















