காஞ்சிபுரம்: திரு. எம்.சத்தியப்பிரியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த திரு.எம்.சத்தியப்பிரியா நேற்று முதல் காஞ்சிபுரம் சரக புதிய டி,ஐ,ஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா, டி.எஸ்.பி.,எஸ்.மணிமேகலை உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.