திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் தமிழக அரசால் பல்லுயிர் தளமாக அறிவிக்கபட்ட வீரா கோவில் காட்டு பகுதிகளில் தமிழக முதன்மை வனப்பாதுகாவலர் விஜயேந்திரசிங் மாலிக் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இதில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், அழகர்கோவில் வனச்சரகர் குமார் உள்ளிட்ட வனத்துறையினர் உடனிருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா