கடலூர் : கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டார். பின்னர் ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டு சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்கினார்.