கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஒன்னல்வாடி பகுதியில் நேற்று வீட்டில் இருந்த லூர்துசாமி (70). எலிசபெத் (63). ஆகிய 2 முதியவர்களை மர்ம நபர்கள் கழுத்தறுத்து கொலை செய்து வீட்டில் படுக்கைக்கு தீ வைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்