திருநெல்வேலி : ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு குற்ற எண்:938/19: u/s 4(1)(aaa),4(1-A),4(1)(i) சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 330/19 *4(1-A),4(1)(f),4(1)(g) தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் குற்ற வழக்கின் எதிரியான வைரவன்(49) என்பவர் பல்வேறு கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்படி ஆலங்குளம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு. இராஜதுரை அவர்கள் 18.12.2019 தேதி மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்