கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் காவல் நிலையம் எல்லைக்கு உட்ப்பட்ட நெரல கோட்டா என்ற மலையில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதன் பேரில் கிருஷ்ணகிரி PEW துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் அவர்கள் குழுவினர் சேர்ந்து தகவல் கிடைத்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 1.கனகராஜ் (ம) 2.அசோக் என்பவர்கள் 200 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது தெரிய வந்தது மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சாராயத்தை சம்பவம் இடத்திலே கொட்டி அழித்து மேலும் சாராயத்தை சாய்ச்ச இருவரும் மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்து. நீதி மன்ற காவலுக்கு ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்