கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் தூக்கணாம்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் தூக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள், போக்சோ சட்டங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள், மாணவர்க்குள் தினம் சண்டை போட்டுக் கொண்டதால் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















