திண்டுக்கல்: திண்டுக்கல் தீயணைப்புத்துறை சார்பாக தீ தொண்டு வாரத்தினை முன்னிட்டு PSNA பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒத்திகை பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா