கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.இராஜராம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், (11.01.2024) ஆம் தேதி சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.நாகராஜன் அவர்கள். தலைமையில் ஆய்வாளர் திருமதி. P.தீபா அவர்கள் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பெயர்ச்சி மையத்தில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை ஒன்றிணைந்து சுயபாதுகாப்பு பற்றியும், கல்வியில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பற்றியும், நல்லொழுக்கம், போதைப்பொருட்கள், பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.