திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (06.11.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.தெய்வம் அவர்கள் தலைமையில் போலீஸ் அக்கா திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா