திண்டுக்கல் : பழனியில் கல்லூரி விடும் நேரமான மாலை நேரத்தில் சாலை பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபடுவதாக கிடைக்கப்பட்ட தகவலின் பெயரில் பழனி நகர காவல் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திக் முனிராஜ் தலைமையில் ஆனா காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றும் இரு சக்கர வாகனத்தில் மூவர் சென்றமைக்காக அவ்வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேலும் இவற்றால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா