கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் தலைமையில் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To திருவண்ணாமலை சாலையில் பாகிமானூர் கூட்ரோடு அருகே வந்த இரண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கற்கள் கடத்திய இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்