கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய பகுதியில் என்னேகொள் புதூர் கிராமத்திற்கு அருகில் பூதிப்பட்டி என்ற இடத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கல் உடைப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி புவியியலாளர் அவர்கள் சோதனை செய்த போது கம்ப்ரசர் டிராக்டரை பயன்படுத்தி கல் உடைப்பது தெரிய வந்தது. மேற்கண்ட இடத்தில் எதிரி கம்ப்ரசர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். மேற்கண்ட உதவி புவியியலாளர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்