கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கெலமங்கலம் To இராயக்கோட்டை சாலையில் வருவாய்த்துறை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கனிம வளம் சம்மந்தமாக வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது முத்தன அள்ளி கிராமத்தில் பஸ் ஸ்டாப் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி கற்களை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து இராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது .
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்