தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின் போது தன்னுயிர் நீத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் பணிபுரிந்து பணியின் போது தன்னுயிர் நீத்த 02 காவலர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் இ.கா.ப அவர்கள் (21.10.2025.) அன்று நேரில் வழங்கி பணியில் திறம்பட செயல்பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்