கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் சம்பவம் மிகவும் ஏற்படுகிறது. அப்போது காவலர்கள் ரோந்தில் ஈடுப்படும் போது அப்பகுதில் 2 இளைஞர்களை வந்து கொண்டிருந்த போது அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் தங்கம் பொருட்கள் இருந்தன சந்தேகதின் பேரில் இருவரையும் காவல் நிலைத்து அழைத்து சென்று விசாரனை செய்த போது அவர்கள் வழிப்பறி திருடார்கள் என தெரியவந்து. அந்த 2 நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 பட்டாசு கடைகளில் சோதனை செய்த போது பட்டாசுகளை எந்தவித பாதுகாப்புமின்றி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து பட்டாசுகளை பாதுகப்பு இன்றி வைத்திருந்ததாக மனோகரன் (40) பிரேம்குமார் (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்