தூத்துக்குடி: கயத்தார், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று எவ்வித அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டதாக தூத்துக்குடி சுரங்கங்கள் மற்றும் புவியியல், துறை உதவி இயக்குநர், அவர்கள் அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யபட்டனர். மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜேசிபி , இயந்திரம் மற்றும் 2 டிராக்டர், பறிமுதல் செய்யப்பட்டது.