கன்னியாகுமரி: கன்னியாகுமரி புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் IPS நியமனம். இதற்கு முன்பு கோயம்புத்தூர் சட்ட ஒழுங்கு துணை ஆணையளராகவும் மற்றும் காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றமைக்காக தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் டாக்டர் சைலேந்திர பாபு இ.கா.ப தற்போதைய தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இ.கா.ப மற்றும் கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இ.கா.ப மற்றும் சென்னை மாநகர ஆணையர் அருண் இ.கா.ப மற்றும் காவல் ஆளுநர்கள் பொதுமக்களால் ஆகிய அனைவராலும் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி