கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காப்பு அலுவலில் இருந்த பெண் காவலர் திருமதி.சித்ரா விபத்தில் காயம் அடைந்தார். அவருக்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு.செல்வம் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அவருடைய குடும்பத்தாருக்கும் உதவி தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N. ஸ்ரீநாத் IPS அவர்களிடம் வழங்கினார்.