மதுரை:.வடக்குமாசிவீதி கம்பளி மாற சந்துவை சேர்ந்தவர் சரஸ்வதி 47.இவர் சிவகங்கைமாவட்டம், காஞ்சிரங்குளம் வடக்குத்தெருவைசேர்ந்த தனிக்கொடி 48. என்பவரிடம், ரூபாய் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அதற்கு வட்டி செலுத்தி வந்த நிலையில், கூடுதல் வட்டி கேட்டு வந்தனர்.இந்நிலையில், தனிக்கொடி,மனைவி தனலெட்சுமிஉறவினர் பூமாதேவி மூவரும்சேர்ந்து அதிக வட்டிகேட்டு சரஸ்வதியை மிரட்டிவந்தனர்.
இது குறித்து சரஸ்வதி திலகர்திடல் போலீசில்புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிக்கொடி,மனைவி தனலெட்சுமி,உறவினர் பூமாதேவி மூவரையும் கைது செய்தனர்.