கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள பாகலூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக வந்த புகாரை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ். பி. தங்கதுரை உத்தரவின் பேரில் பாகலூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் சம்பவம் அன்று ராஜீவ் காந்தி நகரில் வடமாநிலத் தொழிலாளியிடம் 4-ங்கு பேர் கத்தி முனையில் மிரட்டிய போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பாகலூர், கோட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20). லிக்கித் (20). சூடாபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (19). (17). வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்