திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி சந்தானமாரி (25). என்பவர் தனது கணவரை (01.09.2024) ஆம் தேதி முதல் காணவில்லை என (17.09.2024)ஆம் தேதி, கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் தில்லைநகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்