திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில் மதுரையை சேர்ந்த தம்பதியினர் இருவர் திருமணமாகி 13 ஆண்டுகளாக தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத சூழ்நிலையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், சம்பவம் குறித்து கொடைக்கானல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா