திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி.பாஸ்கரன், தலைமையில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு கட்சியினர் மற்றும் அதனை சார்ந்த அமைப்புனர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் .நடைபெற்றது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா