மதுரை: மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள், வியாபாரிகள் இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் மதுபோதையில் பொதுமக்களை தாக்கியதைக் கண்டித்து, முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 22ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கிய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி