திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி பகுதியை சேர்ந்த பழனி(60). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் திண்டுக்கல் அழகம்பட்டியை சேர்ந்த ராஜா(35). என்பவர் ரூ.16 லட்சம் கடன் வாங்கி பல மாதங்களாக திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாக கூறி பழனி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா