திண்டுக்கல்: திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை அடுத்த குரும்பபட்டி சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் குரும்பபட்டியை சேர்ந்த காட்டுப்பாண்டி மகன் காளிமுத்து(26). என்றும் அவர் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் காளிமுத்துவை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















