திருநெல்வேலி : திருநெல்வேலி பத்தமடை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது, கால்வாய் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த வடக்கு அரியநாயகிபுரம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செல்வ ரமேஷ் (26). என்ற வாலிபரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, பத்தமடை காவல் உதவி ஆய்வாளர், கண்ணன் வழக்கு பதிவு செய்து செல்வரமேஷை கைது செய்து அவரிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்