கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கொத்தப்பள்ளி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டில் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தார். கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ 700 கிராம் கஞ்சா, ₹2,450/- ரூபாய் பணம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்