திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி பகுதியில் காவல்துறையினர் (24.11.2024) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நரசிங்கநல்லூர் பிளாஸ்டிக் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபரை சோதனை செய்தததில் அவர் பேட்டை அசோகர் தெருவை சேர்ந்த திருமணி செல்வன்(37). என்பதும, கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்ததையடுத்து, சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர், மேகலா வழக்கு பதிவு செய்து திருமணி செல்வனை (24.11.2024) அன்று கைது செய்து அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்