சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிக்குமார் அவர்கள் நடவடிக்கை. உதவி ஆய்வாளர் பழனிகுமார் மற்றும் காவலர் டேவிட் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டிருக்கும் பொழுது காரைக்குடி பருப்பு ஊரணி அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் அவர் 150 கிராம் கஞ்சா பொட்டலம் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் விற்பதற்காக மறைத்து வைத்திருந்தார் ,பிறகு வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி