தேனி: பெரியகுளம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். பெரியகுளம் அருகே உள்ள தென்கரை இந்திராபுரி தெருவில் எஸ்.ஐ. திரு.மணிகன்டன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர்.
அப்போது இதே ஊரை சேர்ந்த ராஜேஷ்(29), இவர் இதே பகுதியில் 350 கிராம் கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக சென்றபோது,
போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது மொத்தம் 350 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் கைது செய்தனர்.